SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

அதிபர் டிரம்ப் அதிரடி அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பதவி நீக்கம்

2018-03-14@ 00:09:34

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ்டில்லர்சனை பதவி நீக்கம் செய்துள்ளார். அதற்கு பதிலாக சிஐஏ இயக்குனர் மைக் போம்பியோ அப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், 'சிஐஏ இயக்குனர் மைக் போம்பியோ நமது புதிய வெளியுறவுத்துறை அமைச்சராகிறார். அவர் அற்புதமாக வேலை செய்வார்.

ரெக்ஸ் டில்லர்சனின் சேவைக்காக நன்றி. சி.ஐ.ஏ அமைப்பின் துணை இயக்குநராக இருந்த கினா ஹாஸ்பெல் புதிய சி.ஐ.ஏ இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்' என்று பதிவிட்டுள்ளார். சி.ஐ.ஏ இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண் என்ற பெருமையை கினா ஹாஸ்பெல் பெற்றுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thirupathieight

    திருப்பதியில் 8ஆம் நாள் பிரம்மோற்சவ விழா கோலாகலம் : கல்கி அவதாரத்தில் மலையப்ப சுவாமி

  • 21-09-2018

    21-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

  • railwaysecurityforce

    சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

  • courtchennaispl

    சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்