SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மல்லிகை மாலையில் மலர்வது ஏன்?

2018-03-13@ 10:21:45

தாவரங்களின் தண்டுகளில் ஏற்படும் வளர்சிதை மாற்றம் மற்றும் திசுக்களில் தோன்றும் அழுத்தம் காரணமாக அத்தாவரங்களில் உள்ள தட்டையான பாகங்களில் வளர்ச்சி ஏற்படுகிறது. செடியின் இலைகள், மலர்களின் இதழ்கள் போன்றவை தட்டையான பாகங்களுக்கு உதாரணமாகும். தாவரங்களின் வளர்ச்சி சுற்றுப்புறச் சூழ்நிலை மாற்றங்களில் இருந்து பெறப்படும் ஒரு சமிக்ஞையாலே நடைபெறுகிறது.

உதாரணமாக இருளில் இருந்து வெளிச்சம் தோன்றும்போது தாமரை மலர் மலர்கிறது. மல்லிகை மலரை பொறுத்தவரை வெளிச்சத்தில் இருந்து இருளான சூழ்நிலைக்கு மாறும்போது மலர்ச்சி ஏற்படுகிறது. மலர்இதழ்களின் மேல்புறத்தில் வளர்ச்சி தோன்றினால் மலர்களின் இதழ்கள் மலர்கின்றன. இதழ்களின் அடிப்புரத்தில் வளர்ச்சி தோன்றினால் மலரின் இதழ்கள் மேல்நோக்கி குவிந்து மூடி கொள்கின்றன.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-06-2018

    18-06-2018 இன்றை சிறப்பு படங்கள்

  • 17-06-2018

    17-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramalanchennaifestival

    தமிழகம் உள்பட நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் : மசூதிகளில் சிறப்பு தொழுகை

  • DragonBoatTournament2018

    சீனாவில் உலகப்புகழ் பெற்ற டிராகன் படகு போட்டி: போட்டியை காண ஏராளமானோர் வருகை

  • fifa_wcer1

    2018 கால்பந்து உலகக் கோப்பை : உலக முழுவதும் ரசிகர்களை தொற்றிய கால்பந்து ஜுரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்