SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாஜி டி.ஜி.பி.யின் மனைவியிடம் மோசடி செய்த நபர் கைது

2018-02-15@ 01:59:38

சென்னை: சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம்(முன்னாள் டி.ஜி.பி). இவரது மனைவி கோகிலா(92).  கணவரை இழந்த நிலையில் இவர் சேத்துப்பட்டில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருகிறார்.கோகிலாவிடம் உதவியாளராக உள்ள மோகனகுன்றம் கோகிலாவிடம் காசோலைகளில் கையெழுத்து வாங்கி இதுவரை 17 லட்சம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.  இதுகுறித்து கோகிலா சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் மோகனகுன்றத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • longestseabridge

    உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

  • delhi_strikepetrol18

    டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

  • solarcar_race

    சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

  • hondurans_americatrump

    ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

  • snowfall_kedarnthpics

    கேதார்நாத், பத்ரிநாத்தில் உருவாகியுள்ள பனிப்பொழிவின் புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்