SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கன்னட நடிகைக்கு ஆபாச மெசேஜ்: வாலிபருக்கு போலீஸ் வலை

2018-02-15@ 00:19:09

பெங்களூரு: வாட்ஸ் ஆப் வாயிலாக கன்னட நடிகைக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய வாலிபரை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.  கன்னட திரைப்பட நடிகை தீப்தி. கடந்த சில நாட்களாக இவரது செல்போனுக்கு வாட்ஸ் ஆப் வாயிலாக வாலிபர் ஒருவர் ஆபாச மெசேஜ் அனுப்பி தொந்தரவு கொடுத்து வந்தார். தீப்தி அவரை கண்டித்தும், வாலிபர் கேட்கவில்லை. தொடர்ந்து ஆபாசமாகவே மெசேஜ் அனுப்பியுள்ளார். இதனால் மனம் நொந்த நடிகை தீப்தி நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசில் வாலிபருக்கு எதிரே பாலியல் புகார் அளித்தார்.

புகாரை ஏற்ற வாலிபரின் செல்போன் எண், போட்டோ உள்பட பல்வேறு தகவலை பெற்று கொண்டனர்.  மேலும் அவரது புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் செல்போன் அலைக்கற்றை வாயிலாக வாலிபரை தேடி வருகின்றனர்.  கடந்த சில நாட்களாக இவரது செல்போனுக்கு வாட்ஸ் ஆப் வாயிலாக வாலிபர் ஒருவர் ஆபாச மெசேஜ் அனுப்பி தொந்தரவு கொடுத்து வந்தார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • longestseabridge

    உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

  • delhi_strikepetrol18

    டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

  • solarcar_race

    சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

  • hondurans_americatrump

    ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

  • snowfall_kedarnthpics

    கேதார்நாத், பத்ரிநாத்தில் உருவாகியுள்ள பனிப்பொழிவின் புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்