SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொடர் குற்றச்செயலில் ஈடுபட்ட 5 பேருக்கு குண்டாஸ்

2018-02-15@ 00:08:26

சென்னை: பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு முைறக்கேடு வழக்கில் கைதான சின்னசாமி உள்பட 5 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் பல்வேறு குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

அந்த வகையில், தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தாலுகா, அண்ணாநகரை சேர்ந்த சின்னசாமி (52), அயனாவரம், ராஜீவ் காந்திநகர் குடிசைப்பகுதியை சேர்ந்த அப்பு (28), அதே பகுதியை சேர்ந்த மணவாளன் (27), திருவொற்றியூர், ராமானுஜர் ெதருவை சேர்ந்த கரிகாலன் (44), நங்கநல்லூர், கே.கே.நகர் 5வது தெருவை சேர்ந்த அசோக் என்ற அசோக்குமார் (25) ஆகிய 5 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், சின்னசாமி பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு முறைக்கேட்டில் ஈடுபட்டு கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ramalan_sirapu111

    இஸ்லாமியர்கள் கடைபிடிக்கும் ரமலான் நோன்பு ! : சிறப்பு படங்கள்

  • cake_decor11

    ஆஸ்திரேலிய சர்வதேச கேக் திருவிழா : மனதை கொள்ளை கொள்ளும் கேக் அலங்காரங்கள்

  • RajivGandhi27thanniversary

    ராஜீவ் காந்தியின் 27-வது நினைவு தினம் இன்று: சோனியா காந்தி, ராகுல் காந்தி அஞ்சலி

  • lasvegas_theme111

    அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் மேடிசன் சதுக்கத்தில் வெவ்வேறு தீம்களில் ஜொலிக்கும் பிரம்மாண்ட கோள அரங்கம்

  • rajiv_27anni

    27வது நினைவு தினத்தை அனுசரிக்கும் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் அரிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்