கோழிப்பண்ணை எரிப்பு வழக்கில் குற்றவாளிக்கு 2 ஆண்டு சிறை
2018-02-15@ 00:08:22

சென்னை: காஞ்சிபுரத்தை அடுத்த அவளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் நாகேந்திரன் (48). இவர் காஞ்சிபுரம் அருகே அவளூரில் தனது சொந்த நிலத்தில் கோழிப்பண்ணை வைத்திருந்தார். கடந்த 23-6-2011ம் தேதி இரவு 10 மணிக்கு முன்விரோதம் காரணமாக அவளூரைச் சேர்ந்த திருநாவுக்கரசு மகன் பாக்கியராஜ் (33) கோழிப்பண்ணைக்கு தீவைத்தார். இந்த வழக்கு காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளி பாக்கியராஜ் கோழிப்பண்ணையை தீவைத்துக் கொளுத்தியது உறுதி செய்யப்பட்டதால் 2 ஆண்டு சிறைத்தண்டனையும், 1000 அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கினார்.
மேலும் செய்திகள்
பிப்ரவரி 18 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.73.61; டீசல் ரூ.69.84
சிக்ஸர் மன்னன் கிறிஸ் கெய்ல் உலகக்கோப்பை தொடருடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு
புதுச்சேரியின் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க தயாராக உள்ளோம்... நாராயணசாமி பேட்டி
திமுக தலைவர் குறித்து கமல் பேசியது அவரது அறியாமையை காட்டுகிறது... உதயநிதி ஸ்டாலின் பேட்டி
ரஜினி அறிக்கையின் படி தண்ணீர் பிரச்னையை பிரதமர் மோடி தான் தீர்த்து வருகிறார்... தமிழிசை பேட்டி
புதுச்சேரி விவகாரத்தில் மத்திய அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும்... திருமாவளவன் பேட்டி
டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் அகமதுபடேல் தொகுதி பங்கீடு பற்றி ஆலோசனை
இன்று பேச்சுவார்த்தை கிடையாது, பொதுவெளியில் விவாதிக்கத் தயார்... ஆளுநர் கிரண்பேடி பேட்டி
விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் போலீஸ் வாகனம் மோதி 3 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவை விஞ்சும் வகையில் ஆம்புலன்ஸ் உதவி... அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர் குடும்பத்திற்கு நடிகர் கௌதம் கார்த்தி ஆறுதல்
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு முதல்வர் நாராயணசாமி கடிதம்
கோயம்பத்தூர் எல்.என்.டி சாலையில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு
பெப்சி தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு