SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மகா சிவராத்ரியை முன்னிட்டு கடலில் புனித நீராடிய 2 பேர் உயிரிழப்பு

2018-02-14@ 14:48:52

விசாகப்பட்டினம்: நேற்று மகா சிவராத்ரியை முன்னிட்டு கடலில் புனித நீராட சென்ற 2 பேர் உயிரிழந்துள்ளனர். விசாகப்பட்டினத்தில் உள்ள ஜோடுகுல்லாபாலேம் கடற்கரையில் மகா சிவராத்ரியை முன்னிட்டு பக்தர்கள் புனித நீராடினர். புனித நீராட்டின் போது 4 பேர் கடலில் மூழ்கியுள்ளனர். இதனையடுத்து 2 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் மற்றும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-11-2018

    19-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-11-2018

    18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்