SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மத்தியபிரதேசத்தில் மகா சிவராத்ரியன்று பிரசாதம் சாப்பிட்ட 1500 பேருக்கு உடலநல பாதிப்பு

2018-02-14@ 13:00:09

போபால்: மத்தியபிரதேசம் மாநிலத்தில் மகா சிவராத்ரி அன்று பிரசாதத்தை சாப்பிட்ட 1500 பேருக்கு உடலநல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பர்வானியில் உள்ள ஆஷரமத்தில் சிவராத்ரியை முன்னிட்டு பிரசாதம் (கிச்சடி) சாப்பிட்ட 1500 பேருக்கு வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்பட்டது. 300 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • womesrally

    வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

  • turkeycamelfight

    2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்

  • mexicoblast

    மெக்ஸிகோவில் எண்ணெய் குழாய் தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 79 ஆக உயர்வு!

  • 21-01-2019

    21-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-01-2019

    20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்