SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராணுவ வீரர்கள் மதத்துக்கு அப்பாற்ப்பட்டவர்கள்: வடக்குப்பிரிவு ராணுவ தளபதி கருத்து

2018-02-14@ 12:37:42

புதுடெல்லி: ராணுவ வீரர்கள் மதத்துக்கு அப்பாற்ப்பட்டவர்கள் என வடக்குப்பிரிவு ராணுவ தளபதி தேவ்ராஜ் அன்பு கருத்து தெரிவித்துள்ளார். யுத்தத்தில் வீரமரணம் அடையும் வீரர்களை மத அடிப்படையில் பாகுபடுத்துவதில்லை என அவர் கூறியுள்ளார். ராணுவத்தைப் பற்றி சரியாகப் புரிந்துகொள்ளாதவர்கள் வீரர்களை மத ரீதியாக பிரித்துப் பேசுகிறார்கள் என மஜ்னிஸ் இ இதேகாதுல் முஸ்லிமின் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி கருத்துக்கு பதில் தெரிவித்துள்ளார். 

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Thiruvarurchariot

    உலகப்புகழ் பெற்ற ஆழித்தேரோட்டம் வெகுவிமர்சியாக தொடங்கியது..... விழாக்கோலம் பூண்டது திருவாரூர்

  • 27-05-2018

    27-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

  • proteststerliteissue

    சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்

  • LibyaCarbombAttack

    லிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்