SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரவுடிகள் பிறந்தநாள் விவகாரம்: லாரி ஷெட் உரிமையாளர் சரண்

2018-02-14@ 11:32:31

தூத்துக்குடி : ரவுடிகள் பிறந்தநாள் விவகாரத்தில் தேடப்பட்ட லாரி ஷெட் உரிமையாளர் வேலு என்கிற வேலுமுருகன் சரணடைந்துள்ளார். தூத்துக்குடி அருகே  ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் லாரி ஷெட் உரிமையாளர் வேலு சரணடைந்தார். ஆவடி அருகே மலையம்பாக்கத்தில் வேலுவின் லாரி ஷெட்டில் ரவுடி பினுவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bji

    முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

  • suvami

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

  • mango

    கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

  • earth

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

  • airshow

    பாரிசில் நடைபெற்ற 53 வது சர்வதேச விமான கண்காட்சி: போயிங் போன்ற பல்வேறு விமானங்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்