SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேலூரில் காதலர்களுக்கு திருமணம் நடத்தி வைக்க முயன்ற இந்து முன்னணியினர் கைது

2018-02-14@ 11:00:49

வேலூர்: வேலூரில் காதலர்களுக்கு திருமணம் நடத்தி வைக்க முயன்ற இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காதலர்கள் தினத்தையொட்டி பொது இடங்களில் காதலர்களை தொந்தரவு செய்தல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர்.  எச்சரிக்கைவிடுத்து இருந்தனர். காதலர்களுக்கு திருமணம் நடத்தி வைக்க முயன்ற இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • raavana_2018

    டெல்லியில் தசராவுக்கு ராவண உருவ பொம்மைகள் தயாரிப்பு!

  • delhi_skywalkopns

    டெல்லியில் பிரமாண்டமான ஐடிஓ நடை மேம்பாலம் திறப்பு !

  • 6thday_tirupathifestiv

    நவராத்திரி பிரம்மோற்சவம் 6 ஆம் நாள் : அனுமந்த வாகனத்தில் திருப்பதி மலையப்ப சுவாமி

  • odisa_andhratitli

    ஆந்திரா, ஒடிசாவில் 'தித்லி' புயல் தாண்டவமாடிய பேரழிவு புகைப்பட காட்சிகள் !

  • trumph_floodareaameric

    அமெரிக்காவின் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட டொனால்ட் டிரம்ப்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்