SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டிடிவி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் 46 பேர் நீக்கம்

2018-02-14@ 10:34:53

சென்னை: டிடிவி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் 46-க்கும் மேற்பட்டோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். கட்சிக்கு கோட்டுபாடுகளுக்கு எதிராக செயல்பட்டதால் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். கடந்த சில நாட்களாக அதிமுகவில் கட்சி நிர்வாகிகளை நீக்கும் படலம் தொடந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-03-2019

    22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • NerthikkadanTriplecane

    பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்