SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொல்லிட்டாங்க...

2018-02-14@ 00:34:53

தமிழகத்தில் நடத்தப்படும் மாநாடுகளுக்கு உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்று பெயர் வைக்கப்பட்டிருந்தாலும்கூட, அது விளம்பரம் தேடும் நிகழ்வாகவே உள்ளது.
- பாமக நிறுவனர் ராமதாஸ்.

ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு யானை பசிக்கு சோளப்பொரி வழங்கியது போன்று ஓரிரு திட்டங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன.
- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட உச்ச நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்தாலும், அதனை நடைமுறைப்படுத்த கர்நாடக அரசு முன்வரவில்லை.
- தமாகா தலைவர் ஜி.கே.வாசன்.

தமிழ்நாட்டில் சத்துணவு ஆயா முதல் துணைவேந்தர் நியமனம் வரை அனைத்துத் துறைகளிலும் ஊழல் நடக்கிறது.
- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • raavana_2018

    டெல்லியில் தசராவுக்கு ராவண உருவ பொம்மைகள் தயாரிப்பு!

  • delhi_skywalkopns

    டெல்லியில் பிரமாண்டமான ஐடிஓ நடை மேம்பாலம் திறப்பு !

  • 6thday_tirupathifestiv

    நவராத்திரி பிரம்மோற்சவம் 6 ஆம் நாள் : அனுமந்த வாகனத்தில் திருப்பதி மலையப்ப சுவாமி

  • odisa_andhratitli

    ஆந்திரா, ஒடிசாவில் 'தித்லி' புயல் தாண்டவமாடிய பேரழிவு புகைப்பட காட்சிகள் !

  • trumph_floodareaameric

    அமெரிக்காவின் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட டொனால்ட் டிரம்ப்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்