SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முத்தரப்பு டி20 லீக் ஆட்டம் இங்கிலாந்தை வீழ்த்தியது நியூசிலாந்து

2018-02-14@ 00:33:47

வெலிங்டன்: முத்தரப்பு டி20 தொடரின் லீக் ஆட்டத்தில், நியூசிலாந்து அணி 12 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. வெஸ்ட்பேக் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசியது. நியூசிலாந்து 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 196 ரன் குவித்தது. கேப்டன் கேன் வில்லியம்சன் அதிகபட்சமாக 72 ரன் (46 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்), கப்தில் 65 ரன் (40 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினர்.
அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 184 ரன் எடுத்து தோல்வியை தழுவியது. மாலன் 59, ஹேல்ஸ் 47, வில்லி 21 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். நியூசி. பந்துவீச்சில் போல்ட், சான்ட்னர், சோதி தலா 2, சவுத்தீ 1 விக்கெட் வீழ்த்தினர். வில்லியம்சன் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

  • proteststerliteissue

    சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்

  • LibyaCarbombAttack

    லிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

  • Libyacarbomb7

    லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

  • 26-05-2018

    26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்