SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐநா பொதுச்செயலாளர் வலியுறுத்தல் பாதுகாப்பு கவுன்சிலில் அதிகார சமநிலை வேண்டும்

2018-01-14@ 01:10:49

ஐநா: ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக  இந்தியா பல ஆண்டுகளாக முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு பல்வேறு உலக நாடுகள் ஆதரவு  தெரிவித்த போதிலும், அண்டை நாடான சீனா அதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

இந்நிலையில், ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் நேற்று ஐநாவில் நடந்த விழாவில் பேசியபோது, ‘‘ஜநா கூடுதல் ஜனநாயக அடிப்படையில் செயல்பட வேண்டும். ஜநா.வில் உள்ள அதிகாரம், சமநிலையாக  பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். குறிப்பாக, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அதிகார சமநிலை வேண்டும். இதற்காக, அனைத்து உறுப்பு நாடுகளும் தங்களின் உரிய பங்களிப்பை வழங்க வேண்டும். அப்போது அனைவருக்கும்  அதிகாரம் கிடைக்கும்’’ என்றார்.



திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • womenrallyUS

    அமெரிக்க அதிபருக்கு எதிர்ப்பு: 3 லட்சம் பெண்கள் பங்கேற்ற பிரமாண்ட பேரணி

  • delhi_fire_17dead

    டெல்லியில் பட்டாசு கிடங்கில் தீ விபத்து: 17 பேர் உடல் கருகி பலி

  • kabul_terror_43

    காபுலில் சொகுசு ஓட்டலுக்குள் புகுந்து தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு : பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு

  • Christiansmanila

    மணிலாவில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித நீர்தெளிப்பு திருவிழா : ஏராளமானோர் பங்கேற்பு

  • 22-01-2018

    22-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்