SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போலீஸ் குடியிருப்பில் பயங்கர தீவிபத்து

2018-01-14@ 00:55:42

சென்னை: கீழ்ப்பாக்கம் காவல் நிலையம் பின்புறம் உள்ள காவலர் குடியிருப்பில் வசிப்பவர்  முகமதுரபீக். வேளச்சேரி காவல் நிலையத்தில் எஸ்.ஐ.யாக பணியாற்றி வருகிறார். தனக்கு சொந்தமான கார், பைக் மற்றும் அரசு  வழங்கிய பைக் ஆகியவற்றை குடியிருப்பின் வாசலில் இவர் நிறுத்தி வைப்பது வழக்கம்.

நேற்று அதிகாலை இவரது கார், 2 பைக்,மற்றொரு எஸ்.ஐயான முருகன் என்பவருக்கு சொந்தமான ஒரு பைக் ஆகியவை திடீரென தீப்பிடித்து எரிந்தது. கீழ்ப்பாக்கம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.  அதற்குள் முற்றிலும் எரிந்து நாசமானது.


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • womenrallyUS

    அமெரிக்க அதிபருக்கு எதிர்ப்பு: 3 லட்சம் பெண்கள் பங்கேற்ற பிரமாண்ட பேரணி

  • delhi_fire_17dead

    டெல்லியில் பட்டாசு கிடங்கில் தீ விபத்து: 17 பேர் உடல் கருகி பலி

  • kabul_terror_43

    காபுலில் சொகுசு ஓட்டலுக்குள் புகுந்து தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு : பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு

  • Christiansmanila

    மணிலாவில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித நீர்தெளிப்பு திருவிழா : ஏராளமானோர் பங்கேற்பு

  • 22-01-2018

    22-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்