SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

அனுமதியின்றி பார் நடத்திய 2 பேர் கைது

2018-01-14@ 00:49:24

சென்னை: சாலிகிராமம் பகுதியில் உள்ள ஓட்டல்களில் அனுமதியின்றி ‘பார்’ நடத்தப்படுவதாக விருகம்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைந்தது. அதன்பேரில், போலீசார் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் ரகசிய  கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, சாலிகிராமம், ரத்னம்பாள் காலனி, அண்ணா தெருவில்  உள்ள ஓட்டலில் அனுமதியின்றி சட்ட விரோதமாக ‘பார்’   நடத்தி வந்தது தெரியவந்தது.

 அதன்பேரில், சட்டவிரோதமாக மது பார் நடத்திய ஓட்டலின் மேலாளர் சேலையூர், கேம்ப் ரோடு, பாலாஜி நகரை சேர்ந்த ஆஷிஸ் (32) போரூர், மூர்த்தி அவென்யூ, லட்சுமி நகரை சேர்ந்த பழனி (35) ஆகிய இருவரையும் கைது  செய்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-09-2018

    24-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-09-2018

    23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்