SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இனி விதைப்பது நற்பயிராகட்டும் கமல் வாழ்த்து

2018-01-14@ 00:33:02

சென்னை: விரைவில் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், தமிழக அரசியல் நிலவரம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பரபரப்பான தகவல்கள் வெளியிட்டு வருகிறார். இது பல்வேறு விவாதங்களை முன்வைத்து பேசப்படுகிறது. இந்நிலையில், நேற்று அவர் டிவிட்டர் மூலம் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ‘’அனைவருக்கும் பொங்கல் நன்னாள்  வாழ்த்துகள். இனி விதைப்பது நற்பயிராகட்டும். வாழிய செந்தமிழ். வாழ்க நற்றமிழர். வாழிய பாரத மணித்திருநாடு’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-10-2018

    23-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • longestseabridge

    உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

  • delhi_strikepetrol18

    டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

  • solarcar_race

    சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

  • hondurans_americatrump

    ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்