SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மும்பையில் இருந்து 7 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்

2018-01-13@ 12:44:17

மும்பை: மும்பையில் இருந்து 7 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயமாகியுள்ளது. ஓ.என்.ஜி.சி. ஊழியர்கள் 7 பேருடன் சென்ற ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து 30 கடல் மைல் தொலைவில் சென்ற ஹெலிகாப்டர் தகவல் தொடர்பை இழந்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்