SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

யூ & ஐ வால்ட் நிறுவனத்திடமிருந்து மீண்டும் ரூ.21 கோடி மதிப்பிலான பணம், நகைகள் பறிமுதல்

2018-01-13@ 12:03:46

புதுடெல்லி: யூ & ஐ வால்ட் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து ரூ.8 கோடி ரொக்கம், பொன் மற்றும் நகை உட்பட ரூ.21.2 கோடி பணத்தை வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர். இதுவரை இந்த பெட்டகத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொத்த பொருட்களின் மதிப்பு ரூ.85.2 கோடி ஆகும் என்று வருமான வரித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளது. முன்னதாக ஏற்கனவே இந்த பெட்டகத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொத்த மதிப்பு ரூ.61 கோடி என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் ரூ.20 கோடிக்கும் அதிகமான பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bus_fire_kazakhstan

    கஜகஸ்தானில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 52 பேர் கருகி உயிரிழப்பு

  • london_light_festival

    குளிர்கால விளக்குத் திருவிழா: விளக்கின் வெளிச்சத்தில் மின்னும் லண்டன் நகரம்!

  • kalaivanar_arangil11

    கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இந்திய ராணுவ தளவாட உற்பத்திக்கான புதிய பங்களிப்பு தொடர்பான கண்காட்சி

  • popecile

    போப் ஆண்டவர் தென் அமெரிக்கா நாடுகளில் சுற்றுப்பயணம்

  • prakash_IIT_chennai

    இந்தியாவில் முதல் முறையாக பல்கலைக்கழகத்தால் இயக்கப்படும் ஆராய்ச்சி பூங்கா: சென்னை ஐஐடியில் பிரகாஷ் ஜவடேகர் திறந்து வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்