SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வங்கிக் கடன் வழங்குவதில் முறைகேடு புகார்: ஆந்திர வங்கி முன்னாள் இயக்குநர் கைது

2018-01-13@ 11:45:12

வங்கிக் கடன் வழங்குவதில் முறைகேடு புகாரில் ஆந்திர வங்கி முன்னாள் இயக்குநர் அனுப் பிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத் நிறுவனத்தில் கடன் வழங்கியதில் மோசடி என புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து அமலாக்கத்துறையினர் நடத்திய விசாரணையில் ஆந்திர வங்கி முன்னாள் இயக்குநர் அனுப் பிரகாஷ் கார்ஜை கைது செய்துள்ளனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

  • 21-04-2018

    21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்