SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லக்னோவில் நிலக்கரி எரித்து தூங்கிய 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு

2018-01-13@ 11:19:06

லக்னோ: லக்னோவில் உள்ள ஒரு விடுதியின் அடித்தளத்தில் தூங்கிக் கொண்டிருந்த 4 தொழிலாளர்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். கடும் குளிர் காரணமாக தனது இருப்பிடத்தை சூடாக வைக்க நிலக்கரி எரித்துள்ளனர். இதன் காரணமாக தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் 4 பேருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்