SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுசூதனன் புகார் அளித்தது எங்கள் குடும்ப பிரச்னை : முதல்வர் பேட்டி

2018-01-13@ 01:25:33

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை  சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:தமிழக மக்கள் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.  சட்டமன்ற கூட்ட தொடர், ஆளுநர் உரையுடன் தொடங்கியது. எதிர்க்கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை எடுத்து கூறினார்கள். அதற்கு, தகுந்த பதில்களை அளித்தோம் என்றார்.

அப்போது, உங்கள் கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன், அதிருப்தி தெரிவித்து, உங்களுக்கு கடிதம் அளித்துள்ளதை பற்றி என்ன தெரிவிக்கிறீர்கள் என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, மதுசூதனனே இது எங்களது சொந்த கட்சியின் பிரச்னை என கூறிவிட்டார். இது எங்கள் குடும்பத்துக்குள் உள்ள பிரச்னை. அதனால், இதற்கு நான் பேட்டி எதுவும் கொடுக்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bus_fire_kazakhstan

    கஜகஸ்தானில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 52 பேர் கருகி உயிரிழப்பு

  • london_light_festival

    குளிர்கால விளக்குத் திருவிழா: விளக்கின் வெளிச்சத்தில் மின்னும் லண்டன் நகரம்!

  • kalaivanar_arangil11

    கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இந்திய ராணுவ தளவாட உற்பத்திக்கான புதிய பங்களிப்பு தொடர்பான கண்காட்சி

  • popecile

    போப் ஆண்டவர் தென் அமெரிக்கா நாடுகளில் சுற்றுப்பயணம்

  • prakash_IIT_chennai

    இந்தியாவில் முதல் முறையாக பல்கலைக்கழகத்தால் இயக்கப்படும் ஆராய்ச்சி பூங்கா: சென்னை ஐஐடியில் பிரகாஷ் ஜவடேகர் திறந்து வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்