SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொல்லிட்டாங்க...

2018-01-13@ 01:14:23

சிலர் தாங்கள்தான் ஒட்டுமொத்த இந்து மதத்தின் பாதுகாவலர்கள் என்ற போர்வையில் கவிஞர் வைரமுத்து மீது அராஜகமான கருத்துகளை தெரிவிப்பதும் மிரட்டுவதும் துளியும் நாகரிகமற்றது.

- திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.

21 மாநிலங்களில் நடைமுறையில் உள்ள லோக் ஆயுக்தா சட்டத்தை தமிழகத்தில் கொண்டு வர பினாமி ஆட்சியாளர்கள் தயங்குகிறார்கள்.

- பாமக நிறுவனர் ராமதாஸ்

நதிகளை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் அப்பாவி குடிசைவாழ் மக்களை நகரில் இருந்து அப்புறப்படுத்துகிறார்கள்.

சமூக சேவகர் மேதா பட்கர்

தமிழர் ஒருவர் முதல்முறையாக மிக முக்கிய விண்வெளி ஆய்வு பொறுப்பை ஏற்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

  • 21-04-2018

    21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்