எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

2018-01-13@ 01:08:41

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை: கவிஞர் வைரமுத்து ஆண்டாளின் பாடல்கள் குறித்து கட்டுரை ஒன்றை எழுதியது சர்ச்சையானது. அதில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரின் கருத்து ஒன்றை மேற்கோள்காட்டியிருந்தார். ஆனால் அந்த கருத்தை அவர் வழிமொழிவதாக அக்கட்டுரையில் எங்கும் குறிப்பிடவில்லை.
ஆனால், இதனை சாக்காக வைத்து ஆண்டாளை அவதூறு செய்துவிட்டார் என கவிஞர் வைரமுத்துவின் மீது பழிபோட்டு எச்.ராஜா அநாகரிகமாக பேசிவருகிறார். தொடர்ந்து சமூகபதற்றத்தை உருவாக்கும் வகையில் பேசி வரும் எச்.ராஜாவை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
சட்ட மீறல்கள், தனி மனித உரிமை மீறல்கள் இருந்தால் நிச்சயம் நடவடிக்கை சமூகத்திற்கு எஸ்.வி.சேகர் ஒரு கேடு: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
சமூக வலைதளங்களில் எழுதிவிட்டு மன்னிப்பு கேட்பதை ஏற்க முடியாது: தமிழிசை பரபரப்பு பேட்டி
வஞ்சகர் கூட்டம் நடுங்கும் வகையில் ஒட்டுமொத்த தமிழர்களும் ஓரணியில் திரள வேண்டும்: வைகோ அழைப்பு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி புதுச்சேரியில் நாளை மனித சங்கிலி போராட்டம்: நாராயணசாமி பேட்டி
மே தின அதிமுக பொதுக்கூட்டம்: சென்னையில் பங்கேற்பவர்களின் பட்டியல்
கர்நாடக சட்டசபை தேர்தல் அதிமுக வேட்பாளர் பட்டியல் ெவளியீடு
சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது
உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!
போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்
சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்
21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்
LatestNews
இயக்குநர் பாரதிராஜா வீடு, அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு
12:12
எதிர்க்க வேண்டிய விஷயத்தில் மத்திய அரசை தமிழக அரசு எதிர்க்கும்: அமைச்சர் ஜெயக்குமார்
12:02
குமரியில் 6 இடங்களில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது: ஆட்சியர் பிரசாந்த் வடனரே
11:56
பெட்ரோலிய மண்டல திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்: அன்புமணி
11:52
மதுரையில் அரிசிக் கடை உரிமையாளரிடம் 100 சவரன் நகை கொள்ளை
11:41
தமிழகத்தில் நாளை முதல் 30-ம் தேதி வரை சாலை பாதுகாப்பு வாரம்: முதல்வர் பழனிசாமி வாழ்த்து
11:34