SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜிப்ரானிக்ஸ் அறிமுகப்படுத்தும் 6 இன் 1 எக்ஸ்ட்ரெனல் பவர் சார்ஜர் 'எஸ்டீம்'

2018-01-12@ 17:26:42

இது ஒரு வயர்லெஸ் ஆடியோ ஆதரவுள்ள, ஸ்பீக்கர், ஒரு LED டார்ச், FM ரேடியோ, Micro SD, ஒரு பவர் பேங்க் ஆகிய அனைத்தையும் ஒன்றாக கொண்ட ஒரு உண்மையான பல செயல்பாடுகளைக் கொண்ட ஒரு தயாரிப்பாகும். ஒரு தயாரிப்பு பல காரியங்களை செய்யமுடியும் என்பது ஒரு வயர்லெஸ்ஸ்பீக்கர் உங்கள் ஃபோனை சார்ஜ் செய்யமுடியும் என்றும் அல்லது LED டார்ச் உங்கள் பிடித்தமான ரேடியோ சேனல்களைக் கேட்க உதவும் என்று எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? BT ஸ்பீக்கர், ரேடியோ, LED டார்ச், பவர் சார்ஜர் சாதனம் ஆகியவற்றைக் கொண்ட ஒருஉண்மையான பல செயல்பாடுகளைக் கொண்ட சாதனம் 'எஸ்டீமை' அறிமுகப்படுத்துகிறோம்.
 
IT பெரிஃபெரல்கள், ஆடியோ/வீடியோ மற்றும் கண்காணிப்பு தயாரிப்புகளில் இந்தியாவின் முன்னணி பிராண்டான ஜிப்ரானிக்ஸ் இந்திய பிரைவேட் லிமி.நிறுவனம் ஒருஉண்மையான பல செயல்பாடுகளைக் கொண்ட தயாரிப்பு 'எஸ்டீமை' அறிமுகப்படுத்தியுள்ளது, இந்தப்புரட்சிகரமான தயாரிப்பானது BT ஸ்பீக்கர், ஒரு LED டார்ச், FM, Micro SD, ஒரு பவர்பேங்க் மற்றும் ஒருசைக்கிள் மவுண்ட் ஆகியவற்றைக் கொண்ட 6 இன் 1 எக்ஸ்ட்ரெனல்பவர்சார்ஜர்ஆகும்.
 
இந்த 6 இன் 1 தயாரிப்பின்மூலம், நீங்கள்
● உங்கள் ஃபோனை சார்ஜ் செய்யலாம்
● LED டார்ச் பயன்படுத்தலாம்
● ரேடியோ கேட்கலாம்
● உங்களுக்குப் பிடித்தமான பாடல்களைக் கேட்கலாம்
● வயர்லெஸ்ஸாக மியூசிக்கை ஸ்ட்ரீம் செய்யலாம்
● SD கார்டு வழியாக மியூசிக் கேட்கலாம்
 
எஸ்டீம் என்பது ஒரு இலகுவான மற்றும் போர்ட்டபுள் சாதனமாகும், இது ஒரு மிக எளிய இலகுவான ஒருடார்ச்லைட் போன்று அதன் எர்கோனோமிக் வடிவம் வடிவமைக்கப்பட்டுள்ளது,இதை எளிதாக பிடிக்கலாம்.வயர்லெஸ் ஆடியோ ஆதரவு, ஸ்பீக்கர், ஒரு LED டார்ச், FM ரேடியோ, Micro SD, ஒருபவர் பேங்க் ஆகியவற்றைக் கொண்ட அதன் 6 இன் 1 தயாரிப்புடன் இந்தசாதனத்தின் பலசெயல்பாடு வலுவானதாக உள்ளது. 2000mAh திறன் கொண்ட பவர்பேங்குடன் சார்ஜ் செய்யலாம் அல்லது வயர்லெஸ் ஸ்பீக்கர்களுடன் சில நல்லமியூசிக்கிற்குள் செல்லலாம், மேலும் ஒரு பில்ட் இன் மைக்குடன் அழைப்புகளை எடுக்கும் வசதியும் உள்ளது. இந்தச் சாதனம் SD கார்டையும் ஆதரிக்கிறது மற்றும் LED டார்ச்லைட்டையும் கொண்டுள்ளது. இந்த இலகுவான எளிய சாதனம் மூன்று பட்டன்களை க்கொண்டுள்ளது. ஒருபட்டன் வால்யூம் கூட்ட/குறைக்க/கால்கண்ட்ரோல் ஆகியவற்றுடன் ப்ளூடூத்/LED டார்ச்சை ஆன் செய்ய உள்ளது.

இந்தச் சாதனம் ஒரு சைக்கிள் மவுண்டுடனும் வருகிறது, இதை ஹேண்டில் பாரில் மாட்டிக்கொள்ளலாம். ஒரு முனை வெளிச்சமான LED டார்ச்சும் மற்றும் மற்ற முனை கூம்பு வடிவான ஸ்பீக்கரையும் கொண்டுள்ளது. LED டார்ச் ஃப்ளாப் சார்ஜ் செய்யதிறக்கலாம் அல்லது SD கார்டை செருகலாம். பலசெயல்பாட்டுதயாரிப்பு 'எஸ்டீமின்' வெளியீடுபற்றிதிரு, பிரதீப்தோஷி, ஜிப்ரானிக்ஸ் இந்தியாவின் இயக்குநர் கருத்து தெரிவிக்கும்போது,'பல செயல்பாடுகளைக் கொண்ட தயாரிப்புகள் என வரும் போது எந்த சந்தேகமுமின்றி ஜிப்ரானிக்ஸ் எப்போதும் முன்னிலை வகிக்கிறது! இன்னும் ஒருமுறை,வயர்லெஸ் சந்தையில் எங்கள் பிடிப்பை வலுப்படுத்துவதற்கு எஸ்டீம், ஸ்மார்ட்போர்ட்டபுள் 6 இன் 1 எக்ஸ்ட்ரெனல் சார்ஜராக வருகிறது.ஒரு சம காலடச்சோடு 'பலசெயல்பாட்டில்' கவனம் செலுத்துகிறோம்.மக்கள் அவர்களின் சாதனங்களோடு நிறைய செய்யவிரும்புபவர்களுக்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.' என்று கூறினார். கறுப்புநிறத்தில் கிடைக்கிறது, இந்தசாதனம் இந்தியா முழுவதும் அனைத்து முன்னணி ரீடெயில் ஸ்டோர்களிலும் கிடைக்கும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-06-2018

  18-06-2018 இன்றை சிறப்பு படங்கள்

 • 17-06-2018

  17-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • ramalanchennaifestival

  தமிழகம் உள்பட நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் : மசூதிகளில் சிறப்பு தொழுகை

 • DragonBoatTournament2018

  சீனாவில் உலகப்புகழ் பெற்ற டிராகன் படகு போட்டி: போட்டியை காண ஏராளமானோர் வருகை

 • fifa_wcer1

  2018 கால்பந்து உலகக் கோப்பை : உலக முழுவதும் ரசிகர்களை தொற்றிய கால்பந்து ஜுரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்