SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பீர்க்கன்காரணை ஏரி நீர் வழி பாதையில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

2017-12-08@ 00:24:55

தாம்பரம் : தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை பேரூராட்சி 1வது வார்டு ராம் நகர் பகுதியில் ஏரி நீர் பிடிப்பு பகுதியில் கட்டப்பட்டிருந்த 78 வீடுகளை அகற்றி, அப்பகுதியில் குடியிருந்தவர்களுக்கு நாவலூரில் மாற்று இடம் வழங்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி மாற்று இடம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று மாலை தாம்பரம் கோட்டாட்சியர் சந்திரசேகர் தலைமையில் அப்பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் பணி தொடங்கியது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் வருவாய் துறையினர் மற்றும் பொதுபணித்துறையினர் வீடுகளை இடித்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sabarimala11

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

  • pothumakkal_siramam1

    வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு : பொதுமக்கள் கடும் சிரமம்

  • dubai_hospitalll11

    துபாயில் ஒட்டகத்திற்கு மட்டும் சிகிச்சை அளிக்கும் வினோத மருத்துவமனை

  • Astronauts

    சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமி திரும்பிய விண்வெளி வீரர்கள்

  • 15-12-2017

    15-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்