SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எப்போதும் எதையாவது ஒன்றை நாய்கள் பிராண்டுவது ஏன்? : சயின்ஸ் டிரெண்ட்

2017-12-08@ 00:22:05

நாய்களுடன் மனிதனுக்கு எப்பொழுதுமே ஒரு உறவுப்பாலம் உண்டு. நாய்களை நாம் தனியாக விட்டுவிட்டு ஒரு நாலைந்து நாள் கழித்து மீண்டும் வீட்டிற்கு சென்றால் வீட்டிலிருக்கும் நம்முடைய காஸ்ட்லி ஷூக்கள் பிய்ந்து போய் மூலையில் இருக்கும். இது குறித்து பிரிட்டனின் நாய்கள் மற்றும் பூனைகள் சங்கத்தின் தலைவர் கொலின் டெனன்ட் கூறியதா வது: நாய்களுக்கு பிராண்டுவது என்பது, மனிதர்கள் ஒரு கதவைத் திறந்து அறைக்குள் நடப்பதை பார்ப்பது போன்றது. இது ஒரு உளவியல் நடவடிக்கை. நாய்கள் குறிப்பாக தனியாக விடப்படும் நாய்கள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.

மனிதர்களை போலவே எதையும் அறிந்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நாய்களுக்கும் உண்டு. குறிப்பாக செருப்புகளை கடிப்பதை அவை பெரிதும் விரும்புகின்றன. அவற்றிற்கு அந்த சுவை மற்றும் நாற்றம் பிடித்ததாக இருக்கிறது. செருப்புகள் பெரும்பாலும் தோலில் செய்யப்படுவதால் அவை நாய்களுக்கு விலங்குகளை ஞாபகப்படுத்துகின்றன. அவை அசைவ விரும்பி. இதேபோலதான் மரச்சாமான்களை நாய்கள் பிராண்டுவதும் அதற்கு பிடித்தமானதாக உள்ளது. இவ்வாறு டெனன்ட் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaliland_boyshome

    தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் வீடு திரும்பினர்

  • gujaratheavyrain

    குஜராத் மாநிலம் கிர்சோம்நாத் பகுதியில் பலத்தமழை : பொதுமக்கள் பாதிப்பு

  • vintage_car_gurgaon

    பழங்குடிப் பொருட்களிலிருந்து விண்டேஜ் கார்கள் வரை... பல்வேறு வகையான கலைப்பொருட்களை உள்ளடக்கிய குர்கான்!

  • public_trans_venen

    வெனிசுலாவில் அரசு பேருந்துக்கு கடும் கிராக்கி: மக்கள் நாய் வண்டியில் ஏறிச் செல்லும் அவலம்!

  • Manilarainstorm

    பிலிப்பைன்ஸில் கனமழை மற்றும் புயல்: வெள்ளக்காடான மணிலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்