SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாலிடெக்னிக் ஆசிரியர் பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன ஆணை

2017-12-08@ 00:17:03

சென்னை : த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை: பாலிடெக்னிக்குகளில் காலியாக உள்ள 1,058 ஆசிரியர், விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைத்த நிலையில், மாற்றுத்திறனாளிகளின் விண்ணப்பங்களை மட்டும் நிறுத்தி வைத்தனர்.

எனவே தேர்வும் முடிந்து, தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் உள்ள மாற்றுத்திறனாளி அல்லாத மற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குவது போல மாற்றுத்திறனாளிகளுக்கும் பணி நியமன ஆணை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaliland_boyshome

    தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் வீடு திரும்பினர்

  • gujaratheavyrain

    குஜராத் மாநிலம் கிர்சோம்நாத் பகுதியில் பலத்தமழை : பொதுமக்கள் பாதிப்பு

  • vintage_car_gurgaon

    பழங்குடிப் பொருட்களிலிருந்து விண்டேஜ் கார்கள் வரை... பல்வேறு வகையான கலைப்பொருட்களை உள்ளடக்கிய குர்கான்!

  • public_trans_venen

    வெனிசுலாவில் அரசு பேருந்துக்கு கடும் கிராக்கி: மக்கள் நாய் வண்டியில் ஏறிச் செல்லும் அவலம்!

  • Manilarainstorm

    பிலிப்பைன்ஸில் கனமழை மற்றும் புயல்: வெள்ளக்காடான மணிலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்