SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போலி வாக்காளர்கள் நீக்கப்பட வேண்டும் சரத்குமார் வலியுறுத்தல்

2017-12-08@ 00:16:29

சென்னை : சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஆர்.கே. நகர் தேர்தலுக்காக வெளியிடப்பட்டிருக்கும் இறுதி வாக்காளர் பட்டியலில், மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை, 2,28,234 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையானது, 2016 மே மாத எண்ணிக்கையான 2,54,497 வாக்காளர்களிலிருந்து 26,263 குறைவாகவும், 2017, ஏப்ரல் மாத எண்ணிக்கையான 2,62,721 வாக்காளர்களிலிருந்து 34,487 குறைவாகவும் இருக்கிறது. எட்டு மாத இடைவெளியில் சுமார் 13 சதவிகித வாக்காளர்கள் குறைந்துள்ளது என்பது வியப்பாக உள்ளது. எனவே, போலி வாக்காளர்களை நீக்க வேண்டும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-12-2017

    15-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • Ragul_Fishermen

    ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி, கேரளா மீனவர்களின் குடும்பத்தினருடன் ராகுல் காந்தி சந்திப்பு

  • AnubutiShatabditrain

    விமானம் போன்ற சொகுசு வசதிகளுடன் கூடிய அனுபூதி பெட்டி: சதாப்தி ரயில்களில் இயக்க ரயில்வே திட்டம்

  • JamaMasjid_Crack

    361 ஆண்டுகள் பழமையான ஜமா மசூதியில் விரிசல்: விரைவில் சீரமைக்க ஆர்வலர்கள் கோரிக்கை

  • PeriyaPandian_Homage

    காவல் ஆய்வாளர் பெரியபாண்டி உடல் சென்னை வந்தடைந்தது: கறுப்புப்பட்டை அணிந்து தலைவர்கள், அதிகாரிகள் இறுதி அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்