SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொல்லிட்டாங்க...

2017-12-08@ 00:06:48

தேர்தலுடன் ராமர் கோயில் விவகாரத்தை காங்கிரஸ் தொடர்புபடுத்துகிறது. இதன் மூலம் அக் கட்சிக்கு நாட்டை பற்றிய கவலை இல்லை என்பது தெளிவாகிறது.

விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடியும் இல்லை, உற்பத்திக்கு தகுந்த விலையும் இல்லை. விவசாயிகளிடம் பிரதமர் மாற்றான் தாய் மனப்போக்குடன் நடந்து கொள்வது ஏன்?

ஓகி புயல் நிவாரண பணிகளை எப்படி செய்ய வேண்டும் என்பதை கேரள அரசிடமிருந்து தமிழக அரசு கற்க வேண்டும்.

கவர்னர் ஆய்வுப் பணி நடவடிக்கையால் தமிழகத்தில் இரட்டை ஆட்சி நிலை உருவாகி உள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-12-2017

    15-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • Ragul_Fishermen

    ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி, கேரளா மீனவர்களின் குடும்பத்தினருடன் ராகுல் காந்தி சந்திப்பு

  • AnubutiShatabditrain

    விமானம் போன்ற சொகுசு வசதிகளுடன் கூடிய அனுபூதி பெட்டி: சதாப்தி ரயில்களில் இயக்க ரயில்வே திட்டம்

  • JamaMasjid_Crack

    361 ஆண்டுகள் பழமையான ஜமா மசூதியில் விரிசல்: விரைவில் சீரமைக்க ஆர்வலர்கள் கோரிக்கை

  • PeriyaPandian_Homage

    காவல் ஆய்வாளர் பெரியபாண்டி உடல் சென்னை வந்தடைந்தது: கறுப்புப்பட்டை அணிந்து தலைவர்கள், அதிகாரிகள் இறுதி அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்