SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிமுக முன்னாள் எம்எல்ஏ திமுகவில் இணைந்தார்

2017-12-08@ 00:05:02

சென்னை: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கபிலர்மலை சரஸ்வதி, மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். கபிலர்மலை தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பி.சரஸ்வதி. இவர், நேற்று அண்ணா அறிவாலயம் வந்தார். திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அப்போது, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.எஸ்.மூர்த்தி எம்.எல்.ஏ., நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பார். இளங்கோவன் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaliland_boyshome

    தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் வீடு திரும்பினர்

  • gujaratheavyrain

    குஜராத் மாநிலம் கிர்சோம்நாத் பகுதியில் பலத்தமழை : பொதுமக்கள் பாதிப்பு

  • vintage_car_gurgaon

    பழங்குடிப் பொருட்களிலிருந்து விண்டேஜ் கார்கள் வரை... பல்வேறு வகையான கலைப்பொருட்களை உள்ளடக்கிய குர்கான்!

  • public_trans_venen

    வெனிசுலாவில் அரசு பேருந்துக்கு கடும் கிராக்கி: மக்கள் நாய் வண்டியில் ஏறிச் செல்லும் அவலம்!

  • Manilarainstorm

    பிலிப்பைன்ஸில் கனமழை மற்றும் புயல்: வெள்ளக்காடான மணிலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்