SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திமுகவுக்கு ஆதரவாக 25 பேர் கொண்ட பிரசார குழு அமைப்பு

2017-12-08@ 00:04:50

சென்னை:  சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருதுகணேஷுக்கு ஆதரவு தெரிவித்து சமத்துவ மக்கள் கழகம் சார்பில் தேர்தல் பிரசாரக் குழு அமைத்து தீவிர பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளது. 

அதன்படி மாநில இளைஞரணி செயலாளர் கேஏஎஸ்ஆர்.பிரபு, பொருளாளர் எம்.கண்ணன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.தங்கமுத்து, துணை செயலாளர் விநாயகமூர்த்தி, இளைஞரணி துணை செயலாளர்கள் பாலசேகர், ரவிச்சந்திரன், மகளிரணி எஸ்.ஷாநவாஸ், வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் லார்டு பாஸ்கர், வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.வில்லியம்ஸ், திருவள்ளுர் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.முனீஸ்வரன், ஆர்.கே.நகர் பகுதி செயலாளர் ப.மகேஷ்குமார், ராயபுரம் பகுதி செயலாளர் டி.உதயராஜ், துறைமுகம் பகுதி செயலாளர் எஸ்.நாகூர்கனி, திருவொற்றியூர் பகுதி செயலாளர் எம்.முத்துகுமார் உட்பட 25 உறுப்பினர்கள் தீவிர தேர்தல் பிரசாரக் குழுவில் நியமிக்கப்பட்டு உள்ளனர் என அக்கட்சி தலைவர் எர்ணாவூர் நாராயணன் அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-10-2018

    24-10-18 இன்றைய சிறப்பு படங்கள்

  • FoamFightScotland

    முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

  • SALTMarchRashtrapti

    ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

  • NagoroJapanVillage

    ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

  • FallFoilageWorld

    உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்