SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய தமிழக காங்கிரசார் இன்று குஜராத் பயணம்

2017-12-08@ 00:03:10

சென்னை: காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய எனது தலைமையில் இன்று குஜராத் செல்கிறோம் என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.   தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:   குஜராத் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து எனது தலைமையில் முன்னணி காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் பிரசாரம் செய்வதற்காக நாளை காலை சென்னையிலிருந்து செல்கிறோம்.

தமிழர்கள் அதிகமாக வாழ்கிற பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறோம். இந்தியாவை அச்சுறுத்தி வருகிற வகுப்புவாத அரசியலை முடிவுக்கு கொண்டு வருகிற மிகப்பெரிய பொறுப்பு காங்கிரஸ் கட்சியினருக்கு இருக்கிறது.  தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி காங்கிரஸ் கட்சியினரின் தேர்தல் பிரசாரத்தின் மூலம் தமிழர்கள் வாழ்கிற பகுதிகளில் வாக்காளர்களை நேரில் சந்தித்து காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு திரட்டுவது பயனுள்ளதாக அமையும் என நம்புகிறேன்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaliland_boyshome

    தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் வீடு திரும்பினர்

  • gujaratheavyrain

    குஜராத் மாநிலம் கிர்சோம்நாத் பகுதியில் பலத்தமழை : பொதுமக்கள் பாதிப்பு

  • vintage_car_gurgaon

    பழங்குடிப் பொருட்களிலிருந்து விண்டேஜ் கார்கள் வரை... பல்வேறு வகையான கலைப்பொருட்களை உள்ளடக்கிய குர்கான்!

  • public_trans_venen

    வெனிசுலாவில் அரசு பேருந்துக்கு கடும் கிராக்கி: மக்கள் நாய் வண்டியில் ஏறிச் செல்லும் அவலம்!

  • Manilarainstorm

    பிலிப்பைன்ஸில் கனமழை மற்றும் புயல்: வெள்ளக்காடான மணிலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்