SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

மாநில உரிமையை பறிக்கும் மத்திய அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கையே ஆளுநரின் ஆய்வு​: மு.க.ஸ்டாலின் ​

2017-11-15@ 11:35:19

சென்னை: மாநில உரிமையை பறிக்கும் மத்திய அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கையே ஆளுநரின் ஆய்வு என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக ஆளுநர் ஆய்வு நடத்துவது சீரான நிர்வாகத்துக்கு துளியும் உதவாது என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்க குதிரைபேர அரசுக்கு ஆளுநர் உத்தரவிடவில்லை. பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடாமல் ஆளுநர் ஆய்வு நடத்துவதால் எவ்வித பயனும் இல்லை என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • damagedvinayr_idoles00

    விநாயகர் சதுர்த்தியையடுத்து பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகளில் உடைந்து சிதறி கிடைக்கும் விநாயகர் சிலைகள் !

  • delhiaccid_childead

    டெல்லியில் கட்டடம் இடிந்து விபத்து : பெண் உட்பட 4 குழந்தைகள் பலி !

  • dogsketc_123amer

    பனிச்சறுக்கு விளையாடும் உலகின் முதல் நாய் : வியக்க வைத்த பென்னி !

  • thailandbirdsing

    தாய்லாந்தில் நடைபெற்ற பறவைகள் பாடும் போட்டி : ஆயிரக்கணக்கான பறவைகள் பங்கேற்பு

  • presimodhi_madhya123

    மத்தியப் பிரதேசத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் : பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்