SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ரயில் நிலையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு: ரயில்வே அறிவிப்பு

2017-11-15@ 10:50:58

சென்னை: சென்னை - வேலூர் ஜோலார்பேட்டை இடையே ரயில் நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. குற்றத்தை தடுக்கவும் பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு தரவும் கூடுதலாக 100 போலீசார் பணியில் ஈடுபட உள்ளதாக ரயில்வே தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களில் இருந்து 100 தமிழக ரயில்வே போலீசார் ஓரிரு நாளில் பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல், எழும்பூர், ஜோலார்பேட்டை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்க உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. பயணிகளிடமிருந்து பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து ரயில்வே தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • damagedvinayr_idoles00

    விநாயகர் சதுர்த்தியையடுத்து பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகளில் உடைந்து சிதறி கிடைக்கும் விநாயகர் சிலைகள் !

  • delhiaccid_childead

    டெல்லியில் கட்டடம் இடிந்து விபத்து : பெண் உட்பட 4 குழந்தைகள் பலி !

  • dogsketc_123amer

    பனிச்சறுக்கு விளையாடும் உலகின் முதல் நாய் : வியக்க வைத்த பென்னி !

  • thailandbirdsing

    தாய்லாந்தில் நடைபெற்ற பறவைகள் பாடும் போட்டி : ஆயிரக்கணக்கான பறவைகள் பங்கேற்பு

  • presimodhi_madhya123

    மத்தியப் பிரதேசத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் : பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்