SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கிசூடு

2017-11-15@ 06:25:51

நியூயார்க்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ரான்சோ டெஹமா நகரில், உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு வீடு ஒன்றில் புகுந்த மர்ம ஆசாமி திடீர் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டான். அங்கிருந்து டிரக் ஒன்றை கடத்திச் சென்ற அவன், வழியில் கண்ணில் பட்டவர்களை சுட்டான். பின்னர், அருகில் உள்ள தொடக்கப் பள்ளிக்குள் புகுந்த அவன், பள்ளிக் குழந்தைகளை நோக்கி சரமாரியாக சுட்டான்.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, துப்பாக்கி சூடு நடத்திய ஆசாமியை சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தில் 5 பேர் துப்பாக்கி குண்டு பாய்ந்து பலியானதாக கூறப்படுகிறது. பள்ளி மாணவர்கள் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-02-2018

    18-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • policecampchennai

    சென்னையில் காவலர் குறைதீர்ப்பு முகாம்: காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் பங்கேற்பு

  • 2018Underwaterphotos

    2018ம் ஆண்டின் நீருக்கடியில் எடுத்த சிறந்த புகைப்படங்களுக்கான விருதுகளை பெற்ற படங்களின் தொகுப்பு..

  • modi_iran_president

    டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் - பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு

  • mexico_earhquake

    மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 7.2 அலகுகளாக பதிவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்