SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வனத்துறை தகவல் : சத்தியமங்கலம் காட்டில் 55 புலிகள்

2017-11-15@ 01:49:26

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் வனப்பகுதி கடந்த 2013ம் ஆண்டு புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து வனப்பகுதியில் வசிக்கும் புலிகள் குறித்த கணக்கெடுப்பு ஆண்டுக்கு இருமுறை நடந்து வருகிறது.  சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதிக்குட்பட்ட சத்தியமங்கலம், ஆசனூர், தாளவாடி, தலமலை, கேர்மாளம், பவானிசாகர், டி.என்பாளையம் ஆகிய 7 வனசரகங்களை உள்ளடக்கிய வனப்பகுதியில் பொருத்தப்பட்ட தானியங்கி கேமராக்களில் கடந்த 2 மாதமாக பதிவான காட்சிகளை வைத்து புலிகள் கணக்கிடப்பட்டது. இதன்படி 21 ஆண் புலிகளும், 32 பெண் புலிகளும், 2 பாலினம் தெரியாத புலிகளும் என மொத்தம் 55 புலிகள் உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Greecemilitarydictatorship

    கிரேக்க நாட்டை ஆளும் ராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டம்

  • 18-11-2017

    18-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • afg_suicide_dead

    ஆப்கான் நாட்டில் அரசியல் கூட்டத்திற்கு அருகே நடந்த தற்கொலை படை தாக்குதலில் 9 பேர் பலி

  • GujaratAfricanSiddhi

    குஜராத்தில் ஆஃப்ரிக்க வம்சாவளியைச் சேர்ந்த சித்தி மக்கள்: பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் தஞ்சம்

  • Karthikayam

    இன்று கார்த்திகை மாத பிறப்பு : ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்