SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொகுசு கார் பதிவு விவகாரம் : அமலாபால் மீது வழக்கு

2017-11-15@ 01:20:00

திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த பிரபல நடிகை அமலாபால், நடிகர் பகத்பாசில், நடிகரும் எம்பியுமான சுரேஷ்கோபி ஆகியோர் புதுச்சேரியில் போலி  ஆவணங்களை தாக்கல் செய்து தங்களது சொகுசு கார்களை பதிவு செய்து வரி ஏய்ப்பு செய்ததாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக போக்குவரத்து  துறைக்கு அமலாபால் அனுப்பிய ஆவணங்கள் போலி என்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதனால் வரி செலுத்த வேண்டுமென்று நடிகை அமலாபாலுக்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் அவர்  மறுத்துவிட்டார். இதையடுத்து அமலா பால் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கொச்சி குற்றப்பிரிவு ஐஜி ஜித்துக்கு கேரள போக்குவரத்து  ஆணையாளர் அனில்காந்த் உத்தரவிட்டுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Greecemilitarydictatorship

    கிரேக்க நாட்டை ஆளும் ராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டம்

  • 18-11-2017

    18-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • afg_suicide_dead

    ஆப்கான் நாட்டில் அரசியல் கூட்டத்திற்கு அருகே நடந்த தற்கொலை படை தாக்குதலில் 9 பேர் பலி

  • GujaratAfricanSiddhi

    குஜராத்தில் ஆஃப்ரிக்க வம்சாவளியைச் சேர்ந்த சித்தி மக்கள்: பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் தஞ்சம்

  • Karthikayam

    இன்று கார்த்திகை மாத பிறப்பு : ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்