SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ட்வீட் கார்னர்

2017-11-15@ 01:16:20

பெங்களூரு அணியின் தூதர்!

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டித் தொடரில் களமிறங்கும் பெங்களூரு எப்சி அணியின் விளம்பரத் தூதராக கிரிக்கெட் நட்சத்திரம் ராகுல் டிராவில் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியின் சீருடையை அணிந்து போஸ் கொடுக்கும் படத்தை ட்வீட் செய்துள்ள டிராவிட், ‘பெங்களூரு எப்சி அணியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 3 சீசனிலும் அந்த அணியின் ஆட்டத்தை ஆர்வமாகப் பார்த்து வந்திருக்கிறேன். பெங்களூருவை சேர்ந்தவன் என்பதால் மிக நெருக்கமான உணர்வை தருகிறது’ என்று தகவல் பதிந்துள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SwanCountingEngland

    இங்கிலாந்தில் மகாராணி எலிஸபெத்திற்கு சொந்தமான அன்னப்பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்!

  • MilkProtestMaharashtra

    மகாராஷ்டிரத்தில் பால் உற்பத்தியாளர்கள் பாலை தரையில் ஊற்றி போராட்டம்: பால் விலையை ஏற்றக் கோரிக்கை

  • CrocodilesIndonesia

    300 முதலைகளை ஒரே நேரத்தில் கொன்று குவித்த கிராம மக்கள்: இந்தோனேஷியாவில் பயங்கரம்

  • trumpputinmeet

    பின்லாந்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷ்ய அதிபர் புதின் இடையே முக்கிய பேச்சுவார்த்தை

  • obamakenya

    கென்யா சென்ற முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிற்கு மக்கள் உற்சாக வரவேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்