SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தீவிரவாதிகள் தாக்குதலில் 22 போலீசார் பலி

2017-11-15@ 01:16:17

காபூல் : ஆப்கானிஸ்தானில் சோதனைச் சாவடிகள் மீது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 22 போலீசார் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தானின் உள்ள மேவான்ட் மற்றும் ஜஹாரி மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு சோதனைச் சாவடிகள் மீது நேற்று முன்தினம் இரவு தலிபான்கள் பயங்கர தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலை அடுத்து போலீசாருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே பல மணி நேரம் துப்பாக்கி சண்டை நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் 22 போலீசார் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்தனர். அதேபோல் தாக்குதலில் ஈடுபட்ட 45 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் 35 பேர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kumbamela

    12 ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா திருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் தொடக்கம்

  • hariyanaperison

    ஹரியானாவில் கைதிகளின் திறமைகளை வெளிக்கொணரும் சிறைத்துறை: புது முயற்சியில் களமிறங்கிய பொன்ட்சி சிறை

  • Guatemalachrismas

    கிறிஸ்துமஸை வரவேற்கும் விதமாக, கவுதமாலாவில் பேய் பொம்மைகளை தீ வைத்து கொளுத்தும் பாரம்பரிய திருவிழா

  • protestfrance

    எரிபொருள் உயர்வை கண்டித்து பிரான்சில் தீவிரமடைந்த போராட்டம்: 1,700 பேர் கைது!

  • ItalyConcertStampede

    இத்தாலி இரவு விடுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்