பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்

2017-11-15@ 01:07:28

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை ஆதம்பாக்கத்தில் காதலிக்க மறுத்த இந்துஜா என்ற பட்டதாரிப் பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞர் கொடூரமான முறையில் எரித்துக் கொலை செய்திருக்கிறார். இந்த தாக்குதலில் அப்பெண்ணின் தாயாரும், சகோதரியும் தீக்காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றனர். காதல் விவகாரத்தில் நடந்துள்ள இந்தக் கொடூரக் கொலை பேரதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
பெண்களை பின்தொடர்ந்து வந்து பாலியல் தொல்லை மற்றும் சீண்டல்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும். இதற்காக மகளிரைக் கொண்ட தனிக்காவல் பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும். தேவைப்பட்டால் தனிச்சட்டமும் இயற்றப்பட வேண்டும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
இரட்டை குழல் துப்பாக்கி சர்ச்சை : கூட்டுத் தேடி அலைய வேண்டிய நிலையில் அதிமுக எப்போதும் இல்லை என நாளிதழில் விளக்கம்
18 எம்எல்ஏ தீர்ப்பு வருவதால் பதவியை காப்பாற்ற பிரதமரிடம் கெஞ்சுவதற்காகத்தான் எடப்பாடி டெல்லி செல்கிறார்: மு.க.ஸ்டாலின் பேட்டி
எனக்கு பாதுகாப்பில்லை அதிமுக அமைச்சரால்தான் தொகுதிக்கு வருவதில்லை: எம்எல்ஏ கருணாஸ் பகிரங்க குற்றச்சாட்டு.
தம்பிதுரை பரபரப்பு பேட்டி பாரதிய ஜனதா, அதிமுக இரட்டைக்குழல் துப்பாக்கியா?
சொல்லிட்டாங்க...
வன்கொடுமை தடுப்பு சட்டத்தை 9வது அட்டவணையில் சேர்க்க கோரி சைதாப்பேட்டையில் இன்று ஆர்ப்பாட்டம்
32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்திப்பு: புகைப்படங்கள்
மாற்றுத்திறனாளிகள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்: சேவை நோக்கத்துடன் உடனிருக்கும் தன்னார்வ தொண்டர்கள்!
காரணீஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா : சவுடல் விமானத்தில் காரணீஸ்வரர்
கனடாவில் பாதசாரிகள் மீது வேன் ஏற்றி தாக்குதல்: 10 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
LatestNews
யானை தந்தங்கள் கடத்திய வழக்கில் இருந்து வீரப்பன் கூட்டாளிகள் 3 பேர் விடுதலை
14:07
கோவை மத்திய சிறையில் கைதி தற்கொலை முயற்சி
14:04
மகாராஷ்டிராவில் பாதுகாப்பு படையினரின் தாக்குதலில் உயிரிழந்த மாவோயிஸ்ட்களின் எண்ணிக்கை 33ஆக உயர்வு
13:57
வங்கி மோசடி வழக்கு : டைமண்ட் பவர் நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கம்
13:05
ஓமலூர் அருகே பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
12:56
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நிர்மலாவுடன் தங்கிய பேராசிரியைக்கு சம்மன்
12:47