SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செஞ்சி = கிஞ்கெயே, திருப்பதி = திருபடி, பிருந்தாவன் நகர் = பிரிந்தவன் நகர்.... கூகுள் மேப்பில் கலங்கடிக்கும் மொழி பெயர்ப்பு

2017-09-01@ 12:03:07

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒரு தேடல் களஞ்சியமாக இருக்கும் கூகுள் இணையதள வரைபடத்தில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள ஊர்களின் பெயர்கள், அபத்தமாகவும், தவறாகவும் இருப்பது தமிழ் ஆர்வலர்களை கோபமடைய செய்துள்ளது. தெரு முனை கோயிலுக்கு கூட குகுள் பேப் வழிகாட்டுதலின் படி சென்று வரும் காலமிது. ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் இந்த தளத்தில் தமிழ் பந்தாடப்பட்டு இருக்கிறது.

கூகுள் மேப்பை தமிழில் தேடும் போது பெரும்பாலான ஊர்களின் பெயர்கள் முற்றிலும் தவறான உச்சரிப்பு மற்றும் தவறான வார்த்தைகளால் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தமிழக மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அபத்தத்தின் உச்சமாக கலிவாரி கண்டிகை என்பதை கழிவறை கண்டிகை என கூகுள் மேப் காட்டுகிறது. ஒரு மாநிலத்தின் தாய் மொழியை பெயராக கொண்டிருப்பது இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டும் தான். அதுவும் பல ஊர்களுக்கு காரண பெயர்கள் உள்ளன. பல்வேறு ஊர்களுக்கு செல்வதற்கு கூகுள் இணையத்தையே பயன்படுத்துகின்றனர். அப்படி ஒரு பிரபலமான வரைபடத்தில் தமிழை கொச்சைப்படுத்தும் வகையில் இருப்பது சரி தானா என்பது தமிழர்களின் கேள்வி.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • odingaelectionkenya

  கென்யாவில் அதிபர் தேர்தல் எதிரொலி: எதிர்க்கட்சித் தலைவர் ரெயாலா ஒடிங்காவின் ஆதரவாளர்கள் கலவரம்

 • serina_wed_photos

  டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மற்றும் அலெக்சிஸ் ஓஹானியன் திருமணம் புகைப்படங்கள்

 • Newyork_Fire

  நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் உட்பட 5 பேர் காயம்

 • mikro_yogiii

  பில்கேட்ஸ் - முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு! : நிதியுதவி, என்சிபாலிட்டிஸ் தடுப்பூசி திட்டங்கள் குறித்து ஆலோசனை

 • sothnai_jaya

  21 ஆண்டுகளுக்கு பிறக ஜெயலலிதா வீட்டில் ஐடி ரெய்டு : போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக தொண்டர்கள் கைது; சோதனைக்கு பிறகு விடுவிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்