SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜியோ இலவச 4ஜி செல்போன் பெறுவதற்கான முன்பதிவு இன்று முதல் தொடக்கம்

2017-08-24@ 14:33:30

சென்னை : ஜியோ இலவச செல்போனை பெறுவதற்கு இன்று முதல் முன்பதிவு செய்யலாம். ஜியோவின் இந்த ஸ்மார்ட் போனை இலவசமாக பெறுவதற்கு முன் பணமாக ரூ.1500 செலுத்த வேண்டும் என்றும்,பின்னர் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அந்த தொகை வாடிக்கையாளர்களுக்கே திருப்ப செலுத்தப்படும் என்றும் அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று முதல் இணையதளம் மூலமாகவோ அல்லது மை ஜியோ ஆப் மூலமாகவோ முன்பதிவு செய்யலாம். அருகில் உள்ள ஜியோ வாடிக்கையாளர் அலுவலகங்களில் முன்பதிவை உறுதி செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • HarrY_MeghanMarkel

    கோலாகலமாக நடைபெற்ற இங்கிலாந்து இளவரசர் ஹாரி-நடிகை மேகன் திருமணப் புகைப்படங்கள்..

  • Yelagirisummerceremony

    ஏலகிரி கோடை விழா இன்றுடன் நிறைவு: ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை

  • kodai_flower

    கொடைக்கானலில் 57வது மலர் கண்காட்சி: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

  • subwaymodi

    சோஜிலா சுரங்கப்பாதை திட்டப்பணி தொடக்கம் : பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

  • 20-05-2018

    20-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்