100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் கனடா வீரர் கிராஸே அசத்தல்

2017-06-20@ 04:48:13

ஸ்டாக்ஹோம்: சர்வதேச தடகள கூட்டமைப்பு சார்பில் ஸ்வீடனில் நடைபெற்று வரும் டயமண்ட் லீக் தொடரின் ஆண்கள் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், கனடா வீரர் ஆந்த்ரே டி கிராஸே தங்கப் பதக்கம் வென்றார். பைனலில் அபாரமாக செயல்பட்ட அவர் 9.69 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து முதலிடம் பிடித்தார். ஐவரி கோஸ்ட் வீரர் பென் யூசுப் மெய்டி (9.84 விநாடி) வெள்ளிப் பதக்கமும், ஜமைக்கா வீரர் ரியான் ஷீல்ட்ஸ் (9.89 விநாடி) வெண்கலப் பதக்கமும் வென்றனர். இந்த போட்டியின்போது காற்றின் வேகம் விநாடிக்கு 4.8 மீட்டர் ஆக இருந்ததால், ஆந்த்ரே டி கிராஸே சாதனை சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை. காற்றின் வேகம் விநாடிக்கு 2 மீட்டருக்கு மேல் இருந்தாலே அந்த வெற்றி சாதனை பதிவுக்கு கணக்கில் கொள்ளப்படாது.
மேலும் செய்திகள்
தொடர் தோல்வி எதிரொலி : டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கவுதம் காம்பீர் விலகல்
87 ரன்னில் சுருண்டது மும்பை சன்ரைசர்ஸ் அசத்தல் வெற்றி
ஐபிஎல் தொடருக்கு 1500 கூக்கபுரா பந்துகள்!
பிறந்தநாளில் சச்சினை கலாய்த்த ஆஸி. கிரிக்கெட் வாரியம்!: இந்திய ரசிகர்கள் குமுறல்
சென்னையில் 3 நாட்கள் பாய்மர படகு போட்டி: ரியர் அட்மிரல் அலோக் பட்நாகர் பேட்டி
2019 உலக கோப்பை தொடர் ஜூன் 16ம் தேதி மான்செஸ்டரில் இந்தியா - பாகிஸ்தான் மோதல்
1,134 உயிர்களை பலிகொண்ட ஆடை தொழிற்சாலை விபத்தின் 5ம் ஆண்டு நினைவு தினம் வங்கதேசத்தில் அனுசரிப்பு
தேசிய பஞ்சாயத்து ராஜ் கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்பு
துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் : 39 பேர் காயம் ; கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம்
சாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு
இன்றைய சிறப்பு படங்கள்
LatestNews
திருவள்ளூர் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் உயிரிழப்பு
17:57
கேரள மாநிலத்தை போல் தமிழக காவலர்களுக்கு ஏன் பணி நேரம் நிர்ணயிக்கவில்லை: உயர்நீதிமன்றம் கேள்வி
17:48
மதுரை பல்கலை., மனிதவள மேம்பாட்டுப்பிரிவு இயக்குநர் கலைச்செல்வனிடம் விசாரணை
17:41
மாணவர்கள் மீது மனரீதியான தாக்குதலை நடத்தும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
17:24
பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது
17:11
காவலர்கள் பிரச்சனை விவகாரம்: அறிக்கை தாக்கல் தமிழக அரசுக்கு ஐகோர்ட் ஆணை
17:04