SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டி.டி.வி.தினகரனை விசாரித்த டெல்லி போலீஸ் ஸ்டேஷனில் தீ விபத்து

2017-06-20@ 01:35:09

புதுடெல்லி: தெற்கு டெல்லி சாணக்கியாபுரியில் உள்ளது இன்டர்போல் ஸ்டேட் குற்றவியல் போலீஸ் நிலையம். இங்கு கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு  இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்திற்கு ரூ.50கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அதிமுக துணை பொதுச்செயலாளர் தினகரனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தினகரன் வழக்கு குறித்த அனைத்து ஆவணங்களும் அங்கு தான் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் நேற்று ஆவணங்களை பராமரிக்கும் அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டளது. இதனை பார்த்த போலீசார் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். மீட்பு குழுவினர் சுமார் 15 நிமிடத்தில் தீயை அணைத்தனர். இந்த திடீர் தீ விபத்தால் அப்பகுதியில் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேல் பரபரப்பு காணப்பட்டது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • JustinTrutto

    கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ குடும்பத்தினருடன் இந்தியா வருகை

  • 19-02-2018

    19-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-02-2018

    18-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • policecampchennai

    சென்னையில் காவலர் குறைதீர்ப்பு முகாம்: காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் பங்கேற்பு

  • 2018Underwaterphotos

    2018ம் ஆண்டின் நீருக்கடியில் எடுத்த சிறந்த புகைப்படங்களுக்கான விருதுகளை பெற்ற படங்களின் தொகுப்பு..

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்