SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் : ஜூன் 22 ம் தேதி எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம்

2017-06-19@ 14:53:22

டெல்லி: பாஜகவின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த்  இன்று அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வது அல்லது பாஜக வேட்பாளரை ஆதரிப்பது குறித்து ஜூன் 22 ம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • vinayagarCHARSGS

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விற்பனைக்கு தயாராக இருக்கும் விநாயகர் சிலைகள்

  • OLdestCARexnbInchenn

    பழமையான கார்களின் கண்காட்சி திருவான்மியூரில் தொடங்கியது : ஆர்வமுடன் பார்க்கும் மக்கள்

  • chenniaEXBIHITIONday

    சென்னை தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி, சென்னையின் பழமையான புகைப்படங்கள் கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது

  • deodhani_wishess1

    தியோதானி திருவிழா :நேர்த்தி கடன்களுக்காக விலங்குகளை பலி கொடுக்கும் இந்து பக்தர்கள்

  • busRAVCeinju10

    பைக், கார் ரேஸ் காலம் போயிடுச்சு... பஸ் ரேஸில் 2 கார்கள், இரண்டு பஸ் சேதம் : 10 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்