SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குடியரசு தலைவர் வேட்பாளர் தேர்வு: பாஜக ஆட்சிமன்ற கூட்டம் தொடங்கியது

2017-06-19@ 12:28:45

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி தலையிலான பாஜக ஆட்சிமன்ற கூட்டம் தொடங்கியது. குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்ய இந்த  கூட்டம் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்தில் பாஜக தலைவர் அமித் ஷா, சுஷ்மா ஸ்வராஜ், வெங்கய்யா நாயுடு ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • therthal_ujarath11

    குஜராத்தில் ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம் : நாளை வாக்குப்பதிவு ; 22 ஆண்டுகால ஆட்சியை தக்கவைக்குமா பாஜக ?

  • DougJonesvictory

    அலபாமா செனட் உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் டக் ஜோன்ஸ் அபார வெற்றி: ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம்

  • mudhalvar_palanisami11

    16 நாட்களுக்கு பிறகு குமரியில் ஓகி புயல் பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு

  • kolkatha_silaii1

    கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் டீகோ மரடோனாவின் 12 அடி உயர சிலை கொல்கத்தாவில் திறப்பு

  • heavysnow

    வட மாநிலங்களில் கடும் ‌பனிப்பொழிவு : குளிரில் மக்கள் பரிதவிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்