SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரஜினிகாந்த் அரசியலுக்கு சிங்கமாக சிங்கிளாக வருவார்: அர்ஜுன் சம்பத் பேட்டி

2017-06-19@ 11:52:42

சென்னை:  நடிகர் அரசியலுக்கு வருவது குறித்து யோசித்து கொண்டிருக்கிறான் என்று  ரஜினி கூறியதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார். அரசியலுக்கு வருவதற்கான ஏற்பாடுகளை ரஜினிகாந்த் செய்து கொண்டிருப்பதாகவும் ரஜினி தனிக்கட்சி தொடங்குவார் என்றும் அர்ஜுன் சம்பத் கூறினார். ரஜினிகாந்த் அரசியலுக்கு சிங்கமாக சிங்கிளாக வருவார் என்றும் நாட்டு மக்களுக்கு சேவை செய்வதே ரஜினியின் எண்ணம் என்று  ரஜினிகாந்த்தை சென்னை போயஸ் கார்டெனில்  உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில் சந்தித்து பேசிய பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அர்ஜுன் சம்பத் இவ்வாறு தெரிவித்தார்

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bangladesh_accd1

    1,134 உயிர்களை பலிகொண்ட ஆடை தொழிற்சாலை விபத்தின் 5ம் ஆண்டு நினைவு தினம் வங்கதேசத்தில் அனுசரிப்பு

  • nationalpanchayat

    தேசிய பஞ்சாயத்து ராஜ் கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்பு

  • turkey_building11

    துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் : 39 பேர் காயம் ; கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம்

  • saamiyarrape129

    சாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

  • 25-04-2018

    இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்