அறிவியல்

முகப்பு

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

ஏரிகள் உருவான வரலாற

10:45:52
23/07/2012
பதிப்பு நேரம்

பூமித்தாய் உருவாக்கிய அதிசயங்களில் ஏரிகளும் முக்கியமானவையே. தண்ணீர் பாய்ந்து வந்து நிறைகிற வெற்றிடமோ, பள்ளமோ நாளடைவில் ஏரியாகி விடும். தண்ணீர் ஊறி மண் வழியே ....

மேலும்

கை, கால்களை கட்டினால் வேகமாக ஓட முடியாத

12:19:18
14/07/2012
பதிப்பு நேரம்

கைகள், கால்கள் ஆகியவை முன்னும், பின்னும் ஒருங்கிணைந்து இயங்குவதால் நம்மால் நடக்கவும் ஓடவும் முடிகிறது. சாதாரணமாக நின்றுகொண்டிருக்கும் போது உடலின் ஈர்ப்பு மையம் ....

மேலும்

ஹை வோல்டேஜ் மின்சாரத்தைக் கடத்தும் கம்பிகளில் இருந்து ஒலி ஏற்படுவதின் காரணம

11:01:09
14/07/2012
பதிப்பு நேரம்

உயர் அழுத்த மின்சாரத்தைத் தாங்கிச் செல்லும் கம்பிகளை உடைய கோபுரக் கம்பங்களின் அருகே நின்றால் ஒரு வகை ஒலி கேட்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இந்த  ஒலி ....

மேலும்

பெட்ரோலில் இயங்கும் இயந்திரங்களை டீசலில் ஏன் இயக்க முடியாது?

10:36:40
14/07/2012
பதிப்பு நேரம்

பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களைக் கொண்டு இயங்கும் இரு இயந்திரங்களும் ஒரே மாதிரியானவை தான். இருப்பினும் இரண்டும் வெவ்வேறு வடிவ அமைப்புகளைக் கொண்டவை. ஒவ்வொரு ....

மேலும்

புளூட்டோவின் 5 ஆவது நிலாவைக் கண்டுபிடித்த நாசா விஞ்ஞானிகள

11:44:54
13/07/2012
பதிப்பு நேரம்

ஹூஸ்டன்: நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி மூலம் ப்ளூட்டோவின் 5ஆவது நிலாவையும் நாசா வி்ஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சூரியக் குடும்பத்தில் 10வது கிரகமாக சில காலத்திற்கு ....

மேலும்

அழகாய் இருக்கிறதாம் செவ்வாய் கிரகம் : நாசாவின் புதிய தகவல

1:07:04
10/07/2012
பதிப்பு நேரம்

செவ்வாய் கிரகம் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ள அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா, செவ்வாய் கிரகம் தொடர்பான இரு புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அதில் ....

மேலும்

கருமுட்டை பரிசோதனை குழந்தையை பாதிக்காது : ஆய்வில் தகவல

12:51:13
07/07/2012
பதிப்பு நேரம்

செயற்கைமுறை கருத்தரிப்பின்போது சினையுற்ற கருமுட்டை செல்லை பிரித்தெடுத்து பரிசோதிப்பதால், அந்த கருமுட்டையின் எஞ்சிய செல்களிலிருந்து பிறக்கும் குழந்தைக்கு ....

மேலும்

அழிந்துப் போன அரிய ஆமை இனம

12:09:45
07/07/2012
பதிப்பு நேரம்

எக்வடோர் நாட்டின் தீவான கேலப்பகோஸ் தீவில் அமைந்திருக்கும் கேலப்பகோஸ் தேசியப் பூங்காவில் நூறு வயதான ஒரு அரிய ஆமை இறந்து விட்டதாக அந்த தேசியப் பூங்காவின் அதிகாரிகள் ....

மேலும்

நாளுக்கொரு மாத்திரை எச்.ஐ.வி.யை கட்டுப்படுத்தும

10:51:30
07/07/2012
பதிப்பு நேரம்

ஒரு நாளைக்கு ஒரே ஒரு மாத்திரை மட்டும் சாப்பிடுவதன் மூலம் எச் ஐ வி தொற்றை கட்டுப்படுத்த முடியும் என்று அமெரிக்க ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. எச்.ஐ.வி ....

மேலும்

கண்ணுக்கு தெரியாத பூச்சிக்கு எறும்பு தலைதான் பிடிச்ச டிஷ

2:27:06
06/07/2012
பதிப்பு நேரம்

பாங்காக்: விலங்கின ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் தேடுதலில் உலகில் மேலும் ஒரு அரிய, புதிய பூச்சி இனம் அடையாளம் காணப்பட்டுள்ளது. பல்வேறு ஆய்வுகளிலும் ....

மேலும்

88 ஆண்டுகளில் நாடு, தீவுகள் காலி : பீதி கிளப்பும் ஆராய்ச்சியாளர்கள

5:58:36
05/07/2012
பதிப்பு நேரம்

லண்டன்: சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம் செலுத்தாவிட்டால் கடல் மட்டம் 2100-ம் ஆண்டில் ஒரு அடி அதிகரிக்கும். 2300-ம் ஆண்டில் சுமார் 5 அடி அதிகரிக்கும் என்று பீதி ....

மேலும்

‘கடவுளின் அணுத் துகள்’ கண்டுபிடிப்ப

11:00:11
05/07/2012
பதிப்பு நேரம்

ஜெனீவா: பிரபஞ்சத்தை படைத்தது யார்... என்ற கேள்விக்கு துகளை பதிலாக நேற்று காட்டியுள்ளனர் இயற்பியல் விஞ்ஞானிகள். அந்த துகள் பெயர் ஹிக்ஸ் போசான்.  இப்படி பிரபஞ்சம் ....

மேலும்

விண்வெளியில் நிகழப் போகும் `மெகா’ மோதல்!

5:30:12
04/07/2012
பதிப்பு நேரம்

நமது பூமி உள்ளிட்ட கிரகங்கள் அடங்கிய பால்வீதி மண்டலம், தனது அண்டை வீடான ....

மேலும்

உலகிலேயே பெரிசு.. 300 கோடி ஆண்டு பழச

5:03:24
04/07/2012
பதிப்பு நேரம்

கோபன்ஹேகன்: விண்கல் விழுந்ததால் ஏற்பட்ட பிரமாண்ட பள்ளம் கிரீன்லாந்தில் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. 100 கி.மீ. விட்டம் கொண்ட இப்பள்ளம் 300 கோடி ஆண்டு பழமையானது என்றும் ....

மேலும்

கடவுளின் துகள் ஹிக்ஸ் போசானின் ஒரு பகுதி கண்டுபிடிப்ப

3:06:45
04/07/2012
பதிப்பு நேரம்

ஜெனிவா: சுவிட்சர்லாந்தில் உள்ள செர்ன் ஆய்வகத்தில் விஞ்ஞானிகள் ஹிக்ஸ் போசன் தியரி மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் 40 ட்ரில்லியன் புரோட்டான்களை அதிவேகத்தில் மோத ....

மேலும்
First   Prev 20  Next   Last 

Advertisement
Advertisement

செய்திகள்

Advertisement

மகளிர்

நன்றி குங்குமம் தோழிஉயிர் பிழைப்போம் என்கிற கடைசி நம்பிக்கையையும் ...

நன்றி குங்குமம் தோழிபூக்களில் உள்ள பிராண ஆற்றல், மூளை ...

Advertisement

சற்று முன்

Advertisement
Advertisement

சமையல்

எப்படிச் செய்வது?தோஞ்சலை சுத்தம் செய்து துண்டுகள் போடவும். கறிவேப்பிலை, சீரகத்தை வறுத்து மிக்சியில் பொடி செய்யவும். குக்கரில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம்,  தக்காளி, இஞ்சி ...

எப்படிச் செய்வது?பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விட்டு இறக்கவும். இதில் காபி சாக்லெட்டை அரை மணி நேரத்திற்கு ஊறவிடவும். காபி சாக்லெட் முழுவதுமாக கரைந்த பிறகு மில்க்மெய்டு, ...


Advertisement
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

18

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
திட்டம்
உற்சாகம்
பொறுமை
சுபச்செலவு
வருமானம்
மதிப்பு
அத்தியாயம்
சகிப்பு
வெற்றி
சமயோஜிதம்
காரியங்கள்
நற்செய்தி
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran